Followers

Sunday 8 January 2012

முல்லைப்பெரியாறு பிரச்சனையும் Dutch boy and the Dike கதையும்


சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு எழுத வந்துள்ளேன். 


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உங்களுக்கு கூற நான் விழைகிறேன். சில நாட்களாக பதிவெழுத யோசித்து வரும் போது சிறு வயதில் நான் பள்ளியில் படித்த கதையையும் அது தற்காலத்தில் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையுடன் ஒரே அலைவரிசையில் இருப்பது போல் தெரிந்தது. அதனால் அந்த கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  Dutch boy and the Dike  என்ற அநத கதையில் ஒரு பையன் ஒரு அணையில் இருக்கும் ஒரு சிறு துவாரத்தை அடைக்கும் பொருட்டாக தனது விரலை முதலில் வைத்து பார்த்தான். போதாமல் தனது கையை வைத்தான் திரும்பப் போதாமல் தனது தோற்பட்டையை வைத்து தடுத்தான். அப்படி இருந்தும் தண்ணீர் சிறிது கசிந்தவாறே இருந்தது. அந்த பையன் வீட்டுக்கு போகாமல் அந்த துளையை அடைக்கும் முயற்சியிலேயே இருந்தான். காலையிலேயே அவனது பள்ளி கனமழையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த பக்கமாக வந்த அந்த பையனின் வீட்டுக்கு பால் தரும் பால்காரன் அந்த பையனை பார்த்து விட்டு அவன் வீட்டுக்கு சென்று அணையில் நடக்கும் விஷயத்தை கூறிவிட்டான். அதனை அறிந்த அந்த பையனின் வீட்டுக்காரர்கள் மட்டுமில்லாமல் அந்த அந்த தெருவில் உள்ள அனைவரும் அணைக்கு புறப்பட்டு சென்றனர். அனைவரும் சேர்ந்து அணையில் உள்ள துவாரத்தை அடைத்தனர். 

இந்த கதையில் ஒரு பையன் ஒரு கிராமத்தையே அணையின் ஆபத்திலிருந்து காப்பாற்றும் விதமாக கதை அமைந்திருக்கும். இதே இந்தியாவில் பென்னி குயிக் என்கிற ஆங்கிலேயர் நமக்காகவும் நமது பக்கத்து மாநிலத்தினருக்காகவும் பயன்தரும் வகையில் அணை ஒன்றை கட்டி அருந்தொண்டு புரிந்தார் நாம் அந்த ஆங்கில கதையை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது நாம் அனைவரும அறிந்த முல்லை பெரியாறு அணை பிரச்சனை வேண்டாம் என்று என் மனதுக்கு புரிந்தாலும் என் தனி மனித விருப்பத்தை உங்களுக்கும் கூற நான் கடமைபட்டு இருப்பின் விருப்பம் இருந்தால் அது போல் நமது மாநிலத்திற்கு அணை பிரச்சனை வந்த போது Dutch Boy எப்படி தன்னை வருத்திக்கொண்டு அந்த ஊரையே காப்பாற்றினானோ அதே போல இங்கு தமிழ்நாட்டில் பல போராட்டங்களும் இங்கு நடக்கையில் நான் சும்மா தினமும் வேலைக்கு பொய்வருகிறேன். இதை என் நான் இங்கு கூற ஒரு வருத்தமாகத்தான் உள்ளது. என் பங்குக்கு நானும் என் கண்டனத்தை என் வலைப்பூவில் கூற ஆசைப்பட்டேன். அதன் விளைவாகவே முல்லை பெரியாறு அணைக்கும் Dutch Boyக்கும் உள்ள ஒற்றுமை விஷயங்களை நான் என் கருத்தில் கூறுகிறேன். 

தஞ்சை குமணன்

11 comments:

Anonymous said...

தம்பி எழுத்துப்பிழையில்லாமல் எழுதுங்கள். நன்றாக இருக்கும்.

Saha said...

sunnaambu vachu adachangala oooru makkal

black said...

நல்ல முயற்சி......

vivek said...

ஆசையாக இருப்பது அதனால் எழுத்துப்பிழை போல் தெரிந்தது விருப்பம்.....நான் என் கருத்தில் கூறுகிறேன்.

தஞ்சை குமணன் said...

///ஆரூர் முனா செந்திலு said...
தம்பி எழுத்துப்பிழையில்லாமல் எழுதுங்கள். நன்றாக இருக்கும்.///
Thank you Mr.senthil

தஞ்சை குமணன் said...

///Saha said...
sunnaambu vachu adachangala oooru makkal///
Thank you Mr.saha

தஞ்சை குமணன் said...

///black said...
நல்ல முயற்சி.....///
Thank you Mr.Black

தஞ்சை குமணன் said...

///vivek said...
ஆசையாக இருப்பது அதனால் எழுத்துப்பிழை போல் தெரிந்தது விருப்பம்.....நான் என் கருத்தில் கூறுகிறேன்.///
Thank you Mr.Vivek

sharbu007 said...

முல்லைப்பெரியாறு பிரச்சனையும் Dutch boy and the Dike கதையும் நல்ல முயற்சி

sankar said...

இடைவெளியாக நல்ல முயற்சி தெரிய விருப்பம்...

karthik87 said...

கதை நல்ல முயற்சி

Post a Comment