Followers

Thursday, 26 January 2012

வலையுலகில் அக்கப்போர் உருவாக்கும் பதிவர்

இந்த பதிவுலகில் தமிழ்நாடு தமிழர்கள் - ஈழத்தமிழர்கள் போர் வரப் போகிறதாம், துவக்கப் போகிறது யோசனை பெல் என்ற சாக்கடைப் பதிவராம். நேற்று முதல் தமிழ் பதிவுலகில் ஒரே ரணகளம் ஏற்படுத்தும் என்று நம்பி போட்ட போஸ்ட் தமிழ்நாட்டில் உள்ள பதிவர்களால் சீண்டப்படாமல் கிடக்கிறது. வலையுலகிலேயே ஒரு பதிவில் பின்னூட்டமிட்டால் அது நம் மேலேயே தெறிக்கும் அளவுக்கு அதில் சாக்கடை நிரம்பிக் கிடக்கிறது என்றால் அந்த யோசனை பெல் பதிவில் தான்.

நாமெல்லாம் நல்ல பதிவர்களை சந்தித்தே பழக்கப்பட்டவர்கள், இது போன்ற கழிசடையை நாம் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். தமிழ்மணத்தில் ஏற்பட்ட பதிவர் - தமிழ்மணம் மோதலில் பதிவர்கள் சணடையை முடித்து விட்டு நாகரீகமாக ஒதுங்கிப் போக தமிழ்மணத்தில் நம் பதிவுலக நண்பர்கள் விட்ட இடத்தை பிடித்து விட வேண்டுமென்பதற்காக தரம் கெட்ட காரியங்களில் ஈடுபட்ட கருங்காலி இவர். எழவு வீட்டில் திருடும் முறையை விட கேவலமானது இவர் நடந்து கொண்ட முறை. ஈழத் தமிழர்களில் எவ்வளவோ நல்ல பதிவர்கள் நாகரீகமான முறையில் எழுதிக் கொண்டிருக்க அவர்களது அத்தனைப் பேரின் நன்மதிப்பை ஈழத்தமிழன் என்ற போர்வையில் கெடுத்துக் கொண்டிருப்பவர்.

நிருபருக்கும் - நாய் நக்ஸூக்கும், ஆபீசருக்கும் பதிவுலகில் பிரச்சனை என்றால் அவர்கள் தீர்த்துக் கொள்கிறார்கள். அதைவிடுத்து நிருபர் ஏதோ ஆதரவில்லாமல் நிற்பது போலவும் இந்த சாக்கடை வந்து காப்பாறுவதாகவும் நினைத்துக் கொண்டு நிருபரை இன்னும் சிலபடிகள் கீழிறக்க உதவி செய்து கொண்டிருக்கிறது. அனைத்து பதிவர்களும் இவரைப் பார்த்து ஒதுங்கிப் போனால் இவரைப் பார்த்து அனைவரும் பயந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் விலகிப் போனவர்களுக்குத் தான் தெரியும் சாக்கடையில் கல்லை விட்டெறிந்தால் சகதி நம் மேல் தான் படும் என்று.

எனக்கு தெரிந்த வரையில் வீடு சுரேஸ் மிக மிக கண்ணியமான ஆள். மற்றவர்களுக்கு மரியாதையும் கெளரவமும் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர். நான் இதற்கு முன் ஒரு பதிவரை பற்றி போட்டிருந்த பதிவில் கூட தனி மனித தாக்குதல் கூடாது என்று என்னை எச்சரித்தவர். அவரைக்கூட போலி பெயர்களில் வந்து கலாய்க்கும் நீங்கள் உண்மையில் கேவலமானவர் தான்.

சொந்தப் பெயரையோ தனது சொந்த புகைப்படத்தையோ தனது பதிவில் வைத்துக் கொள்ளக்கூட தைரியமில்லாத ஆள் இவர். தமிழ்நாட்டில் இதுவரை முஸ்லீம் பதிவர்களும் மற்ற தமிழ்ப்பதிவர்களும் ஒன்றாகவே பழகி வருகிறார்கள். இவர்கள் தமிழ்மணத்தில் முதலிடமும் இரண்டாமிடமும் பெற வேண்டுமென்பதற்காக கலகத்தை தூண்டியவன் இவரே. இவர் போருக்கு கூப்பிடுவாராம், அனைத்து ஈழப்பதிவர்களும் இவருக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போரிவார்களாம். என்னா நினைப்புங்க உங்களுக்கு. நீங்களும் உங்க கூட இரண்டு பதிவர்களும் அவர்களின் 20 புனைப்பெயர்களுடன் கூடிய ஐடியும் இருந்து வரிசையாக பின்னூட்டத்தில் கலாய்த்தால் எல்லா ஈழப்பதிவர்களும் இந்திய தமிழ்ப்பதிவர்களை எதிர்ப்பதாக அர்த்தமாகிவிடுமா. ஒரே நகைச்சுவையாக இருக்குது போங்கள்.

இத்தனைப் பதிவர்களில் உங்கள் ஒருவரைப் பார்த்து மற்றவர்கள் ஒதுங்கிப் போகிறார்கள் என்றால் நீங்கள் எவ்வளவு அசிங்கமானவர் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்.நான் சொல்லி நீங்கள் கேட்கப் போவதுமில்லை. இத்தனை நாட்களும் ஈழத்தமிழர்கள் என்றால் போராடும் வீரர்கள், நேர்மையானவர்கள் என்று எங்களை விட மிக உயர்ந்த ஸ்தானத்தில் என்னைப் போன்றவர்கள் வைத்திருந்தனர். உங்களை பதிவில் சந்தித்த பிறகு எல்லோருக்கும் அந்த எண்ணத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருப்பதில் உங்கள் பங்குதான் அதிகம் என்பதை நினைத்துக்
கொள்ளுங்கள். உங்களால் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த புகழ் இது தான். உங்களால் இந்த பதிவின் பின்னூட்டத்தில் வந்து கேவலமான விளக்கம் கொடுக்க முடியும், இல்லையென்றால் நாய் சேகர் புதிய புரட்சிக்காரன் மற்றும் பல பெயர்களி்ல் தரக்குறைவான பின்னூட்டங்களை இட முடியும். அவ்வளவு தானே. அது என் தரத்தை குறைக்காது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

நானெல்லாம் எந்தசண்டைக்கும் வம்புக்கும் போகாதவன், மரியாதையான நிறுவனத்தில் கெளரவமான பணியிலிருப்பவன். இது போன்ற தரம் குறைந்த பதிவு இட தூண்டுபவர் நீங்கள் தான் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தஞ்சை குமணன்

60 comments:

Anonymous said...

இன்று பதிவுலகம் இரு கூறுகளாக பிரிந்ததற்கு இந்த நாதாரிதான் காரணம். எல்லோரிடமும் மோதியே பிரிவினையை உண்டாக்கி தமிழ்மணத்தில் இடம் பிடித்துவிடும் சாக்கடை இவன். ஒருவரிடம் மோதினால் பரவாயில்லை. ஒவ்வொருவருடனும் மோதும் இவன் மனநோயாளிதான். சந்தேகமேயில்லை பாஸ். இவனையும், இவன் போடும் பதிவுகளையும் கண்டுக்காமல் விட்டாலே போதும். இவனை போல கருங்காலிகள் பதிவுலகிலிருந்து அப்புறப்படுத்த பட்டுவிடுவார்கள்.

Anonymous said...

இவனின் தரம் அறிந்துதான் பல பதிவர்கள் இவனைவிட்டு ஒதுங்கி விட்டார்கள். இனி நீங்களும் கண்டுகொள்ளாமல் விட்டுடுங்க பாஸ்

tamilan said...

இது போன்ற கழிசடையை நாம் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

இவனின் தரம் அறிந்துதான் பல பதிவர்கள் இவனைவிட்டு ஒதுங்கி விட்டார்கள். இனி நீங்களும் கண்டுகொள்ளாமல் விட்டுடுங்க

Anonymous said...

செம சாட்டை அடி

Anonymous said...

இவன் எல்லாம் பெரிய_____ இவனுக்கு ஒரு போஸ்ட்.
விடுங்க தலைவா..

Rathnavel said...

நன்றி.
படித்தேன்.

Anonymous said...

எவனும் வர மாட்டானுக தலைவா.
எல்லாம் இப்ப சாட்-ல பேசிக்கிட்டு இருக்கானுக.
அப்புறம்,
_____போயடுவணுக...

veedu said...

விடுங்க குமணன் இதற்காக போஸ்ட் எல்லாம் போட்டு உங்க விலை மதிப்பில்லாத உழைப்பை ஏன் வீணாக்குகிறீர்கள்...தமிழக தொழிச்சாலைகளில் சிங்களவர்களை வேலைக்கு வைப்பதை கடுமையாக எதிர்த்தவன் நானும என் நண்பர்களும் ...நாங்க அவர்களுக்கு டம்மி பீஸ்தான் என்ன செய்வது? பிரான்ஸ்ல உக்கார்ந்து கை நிறைய சம்பாரிக்கிறவனுக்கு இங்க இருக்கிற 100,200,க்கு சிரமப்படும் ஈழ தமிழனுக்கு தெரியும் வீடு சுரேஸ் டம்மி பீசா....எப்படி பட்ட பீசுன்னு.....

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலகில் ஈழத்தமிழர், தமிழகப்பதிவர் என இரு பிரிவுகள் உருவாகும் சூழ்நிலை நிலவிவருவதும்,இருபிரிவும்தாக்கி பதிவுகள்போடுவதும் வருத்தமானசூழல்

ராஜ் said...

Hats Off...
ரொம்ப தெளிவா எழுதி இருக்கேங்க....
தமிழ்மணத்தில் ஏற்பட்ட பதிவர் - தமிழ்மணம் பிரச்னைக்கு ஊதி பெரிது ஆகியது கூட அவர் தான்......
அவருக்கு நல்ல பதிலடி அவர் பதிவை புறக்கணிப்பது தான்....

கள்ள ஒட்டு போட்டு பதிவை பிரபலம் ஆகும் சங்கம்.. said...

ரெண்டு கள்ள ஒட்டு போட்டாச்சு........

ஆரூர் மூனா செந்தில் said...

வணக்கம் குமணன், இரண்டாவது பிரச்சனையா இது. இருந்தாலும் சில விஷயங்கள் உண்மை போல உள்ளது. அப்படின்னா நீங்க சொல்றது எல்லாம் உண்மையா, என்னவோ போங்க.

ரஹீம் கஸாலி said...

ok....ok....

ரஹீம் கஸாலி said...

pls remove word verification

விக்கியுலகம் said...

என்னமோ நடக்குது...நடக்கட்டும்!

NKS.ஹாஜா மைதீன் said...

சரியாக சொன்னீர்கள்...பதிவுலகில் பிரிவினை,சர்ச்சைகள் தேவை அற்றது..

ஆரூர் மூனா செந்தில் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ஊர்ல இருக்கிற பதிவரெல்லாம் ஒழுங்கா அமைதியா பதிவ போட்டுகிட்டு ஊருக்குல்ல பெரிய பதிவர்னு சொல்லிக்கிட்டு திரியிரான். ஊர்ல இருக்கிறவன் எல்லாம் பன்னி குட்டி போட்ட மாதிரி பதிவுகளை போடுறாங்கன்னு சொல்லிக்கிட்டு திரிவான். ஆனா இவன் எலிகுஞ்சு போடுற மாதிரி பதிவ போடுவான். பாரா பாராவா இருக்கும், படிச்சி பார்த்தா ஒரு எழவும் இருக்காது. பதிவுலகில் பிரிவினைகள் தலைவிரித்தாடுகிறது. பதிவுலகம் ஆரம்பித்த நாளில் இருந்து ஒற்றுமையா இருந்த தமிழ் பதிவர்களை தமிழ்நாட்டு பதிவர்கள், இலங்கைப் பதிவர்கள்னு பிரித்த முதல் எட்டப்பன் இவன் தான்.

இவன் பதிவில் வந்த ஓட்டுகளை பார்த்தீர்கள் என்றால் எல்லாம் ஈழத்தமிழர்களின் ஓட்டாகத்தான் இருக்கும். இவனுக்கு 5 அடிப்பொடிகள். இவன் எதாவது வில்லங்க பதிவிட்டால் அதனை நான்கு பேர் கண்டித்து பின்னூட்டமிட்டால் அவர்களை வைத்து பதில் பின்னூட்டமிடும் சீப்பான ஆள் இவன்.

இவன் என்னவோ பிரபாகரன் பக்கத்துல இருந்த விடுதலைப்புலி தளபதி மாதிரி விடுதலைப்புலிகள் என்ன செய்தார்கள், எப்படி தப்பித்தார்கள் என்று இந்த நாதேரி கூடவே இருந்த பார்த்த மாதிரி பதிவெழுதி அதில் ஹிட்ஸ் சம்பாதிக்க நினைக்கும் கீழ்த்தரமான ஆசாமி அவன்.

பத்துப்பைசாவுக்கு கூட தகுதியில்லாத பதிவை நடத்தும் முதல் கேடுகெட்ட ஆசாமி இவன் தான். இவன் பதிவைப் படித்துப் பார்த்தால் தான் தெரியும். இவன் ஒரு வெத்துவேட்டு என்று. ஈழத்தமிழர்களை உசுப்பேத்திவிட்டு குளிர்காயும் இவன், பிரபாகரனை கூட இருந்து கழுத்தறுத்து வெளியில் சென்று விடுதலைப்புலிகளின் எல்லா ரகசியங்களயும் எடுத்துச் சொல்லி விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த கருணாவுக்கு நிகரானவன் இவனே.

தஞ்சை குமணன்.

மௌனகுரு said...

Boss sema mokka boss neenga...... Aama neenga ethukku intha post eluthuningalaam hitsukkuthaane

மௌனகுரு said...

Boss sema mokka boss neenga...... Aama neenga ethukku intha post eluthuningalaam hitsukkuthaane

மௌனகுரு said...

Aama ethukku veeranuga ellaam varisayaa vanthu anonymous comment poduringa..... Bayamaa?

மௌனகுரு said...

Anga adi vaangunavanga ellam inga vanthu kolakkarathu paathaa comedya irukku

ஆரூர் மூனா செந்தில் said...

நான் கூட சினிமாவில் வருவது போல என்னுடைய பாஸ்வேர்ட்டை திருடி என்னுடைய பிளாக்கினை ஹேக் செய்வது போன்ற முயற்சியோ என்று நினைத்தேன். பரவாயில்லை பாஸ் உங்க தைரியத்திற்கு பாராட்டுகள். ஆனால் நீங்கள் நிஜத்தை போல் நிழல் மட்டுமே செய்துள்ளீர்கள்.

மற்ற நண்பர்களே இந்த பதிவில் என்னுடைய பெயரில் பின்னூட்டம் இடப்பட்டுள்ளது. என் பெயரில் வைத்து கிளிக் செய்தால் User Profile வந்தால் அது என்னுடைய கமெண்ட். அதுவே நேரடியாக என்னுடைய வலைப்பூவுக்கு சென்றால் அது ஏமாற்றுகாரர்களின் வேலை. நன்றி

ஆரூர் மூனா செந்தில் said...

அய்யா குமணா முன் சொல்லிய பின்னூட்டத்தின்படி என்னுடைய பெயரில் வந்துள்ள பின்னூட்டங்களை விட்டு விட்டு என் பெயரில் போலியாக வந்துள்ள பின்னூட்டங்களை எடுத்து விடுங்கள்.

Anonymous said...

யோ லூசுப்பயலே பதிவுலகில் ஈழ பதிவர் தமிழக பதிவர் என்ற பிரிவினையை உருவாக்கியதே இந்த வீடு சுரேஸ்குமார் தான்.

Anonymous said...

நாமெல்லாம் நல்ல பதிவர்களை சந்தித்தே பழக்கப்பட்டவர்கள், இது போன்ற கழிசடையை நாம் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.///

உன்னை போல ஒருவரை சந்திப்பதும் எனக்கு இது தான் முதல் தடவை.. ஏன்யா நீ தானே தோத்தவண்டா என்று ஒரு பிளாக் நடத்துரனி..அப்புறம் என்ன இங்க உனக்கு நாதாரி தனம்? அந்த பிளாக்கில ஈ மொய்க்குது என்று இப்போ இந்த பிளாக்கில் பிரபலமாக அடுத்தவனை தாக்க வெளிக்கிட்டியா?

Anonymous said...

இத்தனைப் பதிவர்களில் உங்கள் ஒருவரைப் பார்த்து மற்றவர்கள் ஒதுங்கிப் போகிறார்கள் என்றால் நீங்கள் எவ்வளவு அசிங்கமானவர் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்.///
ஹிஹி உனக்கு எத்தனை பேர் கமெண்ட் போட்டிருக்கார்கள் ...நீயே ஒரு சாக்கடை.

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

இந்த பதிவுலகில் தமிழ்நாடு தமிழர்கள் - ஈழத்தமிழர்கள் போர் வரப் போகிறதாம், துவக்கப் போகிறது யோசனை பெல் என்ற சாக்கடைப் பதிவராம். //////

நண்பா, பிரிவினையைத் தூண்டும் சிலரை மட்டும்தானே தாக்கப் போவதாக எழுதியிருந்தேன்! தலைப்பிலேயே “ சிலரை நோக்கி” என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேனே!

ஆமா எந்த ஸ்கூல்ல தமிழ் படிச்சீங்க?

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

நேற்று முதல் தமிழ் பதிவுலகில் ஒரே ரணகளம் ஏற்படுத்தும் என்று நம்பி போட்ட போஸ்ட் தமிழ்நாட்டில் உள்ள பதிவர்களால் சீண்டப்படாமல் கிடக்கிறது.//////

ஹி ஹி ஹி நீங்க எதுக்கு அத தீண்டினீங்க? நீங்களும் தமிழ் நாட்டுப் பதிவர்தானே! ஏன் பாஸ் சிரிக்க வைக்குறீங்க?

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

வலையுலகிலேயே ஒரு பதிவில் பின்னூட்டமிட்டால் அது நம் மேலேயே தெறிக்கும் அளவுக்கு அதில் சாக்கடை நிரம்பிக் கிடக்கிறது என்றால் அந்த யோசனை பெல் பதிவில் தான்.//////

அப்புடியா? பாருங்க இந்த உண்மை தெரியாமல் பல பேரு கமெண்டு போடுறாங்க! இருங்க ஒரு டிஸ்கி போட்டு, அவங்களுக்கு அனவுன்ஸ் பண்றேன்!

எனிவே தேங்க்ஸ் ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன்!

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

நாமெல்லாம் நல்ல பதிவர்களை சந்தித்தே பழக்கப்பட்டவர்கள், இது போன்ற கழிசடையை நாம் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். /////

ஹி ஹி ஹி எங்க பாஸ் என்னைய சந்திச்சீங்க? பக்கத்தில் இருக்கும் காட்டான் அண்ணனையயே நான் இன்னும் சந்திக்கல! ஆமா ரெண்டு பேர் இஷ்டப்பட்டாத்தானே ஒருத்தரை ஒருத்தர் சந்திக்க முடியும்!

நீங்க எதுக்கு பாஸ் என்னோட ப்ளாக்குக்கு வர்ரீங்க? நான் என்ன வெத்திலை வைச்சு அழைச்சேனே! ஆக்சுவலி நாளைக்கு சனிக்கிழமை என்னோட ப்ளாக் பக்கம் வந்துடாதேள்! சாக்கடை இல்லையா? ரொம்ப மணக்கும்!

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

தமிழ்மணத்தில் ஏற்பட்ட பதிவர் - தமிழ்மணம் மோதலில் பதிவர்கள் சணடையை முடித்து விட்டு நாகரீகமாக ஒதுங்கிப் போக தமிழ்மணத்தில் நம் பதிவுலக நண்பர்கள் விட்ட இடத்தை பிடித்து விட வேண்டுமென்பதற்காக தரம் கெட்ட காரியங்களில் ஈடுபட்ட கருங்காலி இவர்.///////

ஹி ஹி ஹி ஹி தமிழ்மணத்தில எந்த இடத்தை பாஸ் நான் புடிக்கணும்! சொல்றேன்னு வருத்தப்படாதீங்க! என்னால தமிழ்மணத்தையே விலைக்கு வாங்க முடியும்! இது என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தெரியும்!

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

ஈழத் தமிழர்களில் எவ்வளவோ நல்ல பதிவர்கள் நாகரீகமான முறையில் எழுதிக் கொண்டிருக்க அவர்களது அத்தனைப் பேரின் நன்மதிப்பை ஈழத்தமிழன் என்ற போர்வையில் கெடுத்துக் கொண்டிருப்பவர்.//////

ஹி ஹி ஹி நான் ஈழத்தமிழன்னு நீங்கதான் சொல்றீங்க! பட் ஐ ஆம் அ நஷனலிட்டி ஆஃப் ரீபப்ளிக் டெமக்ரட்டிக் ஃப்ரான்ஸ்!

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

அனைத்து பதிவர்களும் இவரைப் பார்த்து ஒதுங்கிப் போனால் இவரைப் பார்த்து அனைவரும் பயந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்.//////

ஆமா நான் நினைப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? ஹி ஹி ஹி ஹி பலர் என்னைவிட்டு ஒதுங்குவதாக நீங்க சொல்றீங்க! ஆனா என்னோட ஹிட் கவுண்டர் சொல்ல்லியே!

ப்ளாக்கர் ஸ்டட்ஸ் சொல்லலியே? உங்களுக்கு இஷ்டம் இருந்தா ஈ மெயில் ஐடி குடுங்க! என்னோட ப்ளாக்குக்கு ஆட்மின் கொடுக்கறேன்! ஒருவாட்டி உள்ள வந்து எட்டிப் பார்த்துட்டுப் போங்க பாஸ்!

ஆனாலும் உங்களுக்கு நல்லா காமெடி வருது! ;-)

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

பாஸ்! பொப் அப் விண்டோ வையுங்க! கமெண்டு போட செம கஷ்டமா இருக்கு!

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

ஆனால் விலகிப் போனவர்களுக்குத் தான் தெரியும் சாக்கடையில் கல்லை விட்டெறிந்தால் சகதி நம் மேல் தான் படும் என்று.////////

ஹி ஹி ஹி பாஸுக்கு பதிவுலக அரசியல் இன்னும் புரியல போலும்! ஐடியாமணியை பகிரங்கமா ஆதரிக்க பலர் விரும்புறதில்ல! ஆனா எல்லோரும் சாட்டிங்க்ல பேசுவாங்க! ஹி ஹி ஹி உங்களோட கூட சாட்டிங்க்ல பேச நான் தயார்! ஓ... நீங்க தயாரில்லல! சரி விடுங்க! கொஞ்ச நாளைக்கு எதிரியாவே இருப்போம்! காசா பணமா? ஜஸ்ட் எதிரிதானே?

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

சொந்தப் பெயரையோ தனது சொந்த புகைப்படத்தையோ தனது பதிவில் வைத்துக் கொள்ளக்கூட தைரியமில்லாத ஆள் இவர்.//////

யோ, எதுக்கு இந்த விபரீத ஆசை? சொந்த போட்டோ போட எனக்கு தைரியம் இருக்கு! ஆனா அத கண்கொண்டு பார்க்குற தைரியம் உங்களுக்கு இருக்கா? ஆக்சுவலி என்னோட முகத்தைப் பார்த்தே எனக்கு வேலை தராமல் பல கம்பனிகள் ஒதுக்கிச்சு தெரியுமா? அம்புட்டு கேவலமா இருக்கும் பாஸ்!

ஆமா என்னோட எழுத்தை வைச்சே, மூஞ்சி எவ்ளோ மட்டமா இருக்குன்னு ஒரு ஸ்கெட்ச் போட்டுப் பாருங்க! 4 நாளைக்குத் தூங்க மாட்டீங்க சொல்லீட்டன்! ஹி ஹி ஹி ஹி !!!

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

இத்தனைப் பதிவர்களில் உங்கள் ஒருவரைப் பார்த்து மற்றவர்கள் ஒதுங்கிப் போகிறார்கள் என்றால் நீங்கள் எவ்வளவு அசிங்கமானவர் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்.//////

யோவ், இதுல உணர்ரதுக்கு என்ன இருக்கு! அதான் ஆல்ரெடி எனக்கு நல்லாவே தெரியுமே! நான் அசிங்கமானவன் தான்! நான் ஒண்ணும் இல்லைன்னு சொல்லலியே நண்பா!

Anonymous said...

// ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

ஹி ஹி ஹி நான் ஈழத்தமிழன்னு நீங்கதான் சொல்றீங்க! பட் ஐ ஆம் அ நஷனலிட்டி ஆஃப் ரீபப்ளிக் டெமக்ரட்டிக் ஃப்ரான்ஸ்!

என்னால தமிழ்மணத்தையே விலைக்கு வாங்க முடியும்! இது என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தெரியும்! //

பத்துப்பைசாவுக்கு கூட தகுதியில்லாத பதிவை நடத்தும் முதல் கேடுகெட்ட ஆசாமி இவன் தான். இவன் பதிவைப் படித்துப் பார்த்தால் தான் தெரியும். இவன் ஒரு வெத்துவேட்டு என்று.

சாக்கடை இல்லையா? ரொம்ப SHIT !

.

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

இத்தனை நாட்களும் ஈழத்தமிழர்கள் என்றால் போராடும் வீரர்கள், நேர்மையானவர்கள் என்று எங்களை விட மிக உயர்ந்த ஸ்தானத்தில் என்னைப் போன்றவர்கள் வைத்திருந்தனர். உங்களை பதிவில் சந்தித்த பிறகு எல்லோருக்கும் அந்த எண்ணத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருப்பதில் உங்கள் பங்குதான் அதிகம் என்பதை நினைத்துக்
கொள்ளுங்கள்.//////////

ஹி ஹி ஹி ஹி அட, இப்பயாச்சும் உங்களுக்கு ஒரு விழிப்புணர்வு வந்திச்சே! அதை நினைச்சு பெருமைப்படுங்கள்! வைகோ, சிமான், நெடுமாறன் சொல்வதை நம்பாதீர்கள்! நக்கீரன் பேப்பர் படிக்காதீர்கள்!

ஈழப்பிரச்சனையை உள்ளதை உள்ளபடியே விளங்கிக்கொள்ளுங்கள்! பிரபாகரன் இனி வரப்போவதில்லை! சொன்னா நம்பவா போறீங்க? சும்மா நையி..... நையின்னு கிட்டு! இன்றிலிருந்தாவது ஈழப் போர்பற்றிய உண்மைகளை நீங்கள் அறிந்தால் எனக்கு மகிழ்ச்சியே! உங்களுக்குப் பதிவுலக அரசியல்தான் புரியலைன்னுபார்த்தா, பிராந்திய அரசியலும் புரியலையா?

ஒண்ணு சொல்லட்டுமா? ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்ட பெண்ணியின் நிஜமான பேரு தாணு கிடையாது! தாணு அப்டீங்கற உண்மையான போராளி பின்னாடி வேற ஒரு சண்டைல செத்தாங்க!

சும்மா போவியா....! கக்கூசுக்குப் போறவன்கிட்ட வந்து கலவரம் பண்ணிக்கிட்டு....! ( தேங்க்ஸ் - வடிவேலு )

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

இல்லையென்றால் நாய் சேகர் புதிய புரட்சிக்காரன் மற்றும் பல பெயர்களி்ல் தரக்குறைவான பின்னூட்டங்களை இட முடியும். அவ்வளவு தானே. அது என் தரத்தை குறைக்காது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.///////

பாஸ்! உங்க தரத்தை நம்மளால குறைக்க முடியாது பாஸ்! ஏன்னா தரம்னாலே எனக்கு என்னான்னு தெரியாது! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

Anonymous said...
// ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

ஹி ஹி ஹி நான் ஈழத்தமிழன்னு நீங்கதான் சொல்றீங்க! பட் ஐ ஆம் அ நஷனலிட்டி ஆஃப் ரீபப்ளிக் டெமக்ரட்டிக் ஃப்ரான்ஸ்!

என்னால தமிழ்மணத்தையே விலைக்கு வாங்க முடியும்! இது என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தெரியும்! //

பத்துப்பைசாவுக்கு கூட தகுதியில்லாத பதிவை நடத்தும் முதல் கேடுகெட்ட ஆசாமி இவன் தான். இவன் பதிவைப் படித்துப் பார்த்தால் தான் தெரியும். இவன் ஒரு வெத்துவேட்டு என்று.

சாக்கடை இல்லையா? ரொம்ப SHIT ! ///////

யோவ், அனானி! எதுக்கு 10 பைசான்னு சொல்லி, 10 பைசாவுக்கு உண்டான மரியாதையைக் கெடுக்குறேள்!

ஒரு பைசா பிரியோசனம் இல்லைன்னு மாத்தி எழுதும் ஓய்! ஹி ஹி ஹி ஹி !!

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

நானெல்லாம் எந்தசண்டைக்கும் வம்புக்கும் போகாதவன், மரியாதையான நிறுவனத்தில் கெளரவமான பணியிலிருப்பவன். இது போன்ற தரம் குறைந்த பதிவு இட தூண்டுபவர் நீங்கள் தான் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.///////

பாஸ்! உங்க சுயவிளம்பரத்துக்கு ரொம்ப நன்றி! நானும் என்னைப் பற்றி சொல்றேன் கேளுங்கோ!

நானெல்லாம் சண்டை போடாமல் இருக்க முடியாதவன்! ரொம்ப கேவலமான ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்குறேன்! என்னை நல்ல பதிவு எழுத தூண்டுபவர் நீங்கள் தான்!

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

நண்பா, இப்படியான பதிவுகள் போடுறத தயவு செஞ்சு நிறுத்திடாதீங்க! நீங்க இப்படிப் போட்டாதான் நமக்கும் பொழுது போகும்! இந்தப் பதிவுக்காக நிஜமாவே மனசார நன்றி சொல்றேன்! ஏன்னா, இதுல நீங்க ஐடியாமணி என்கிற தனிமனிதனைத் தாக்கியிருக்கீங்க! இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு! இந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டும்!

பாருங்க இந்தப் பதிவும், பின்னூட்டங்களும் ஒரு இந்தியப் பதிவருக்கும் - ஈழத்துப் பதிவருக்கும் இடையில் நடந்ததுன்னு யாருமே சொல்லல! ஸோ, நாம வெற்றி பெற்றிட்டோம்! ஏன்னா நான் மனசார விரும்புறது என்னான்னா, ரெண்டு பதிவர்கள் சண்டை போடலாம்! அது பிரச்சனை இல்லை!

ஆனா, இந்திய - ஈழ பிரச்சனை வரக்கூடாது! ஓகே வா! நீங்க என்னைய தாராளமா திட்டுங்க! எனக்கு பிரச்சனையே இல்ல! ஆனா இந்திய - ஈழ பிரச்சனை வரக்கூடாது அப்டீங்கறதுல உறுதியா இருங்க! என்னோட பிரார்த்தனையும் அதுதான்!

இன்றைய இந்தப் பதிவில் இருந்து அனைவரும் பின்வருமாறு புரிந்துகொல்ளுங்கள்!

“ தஞ்சை குமணன் என்கிற பதிவர் ஐடியாமணி என்கிற பதிவரைத் தாக்கிட்டார்”

அவ்வளவுதான்! தயவு செய்து இந்தியாவச் சேர்ந்த குமணன் இலங்கையைச் சேர்ந்த ஐடியாமணியைத் தாக்கிட்டார்னு யாருமே நினைக்காதீங்க! ஏன்னா நான் அப்படி நினைக்கல! ஓகே வா?

சரி, குமணன்! நம்மளப் பத்தி பதிவு போட்டிருக்கீங்க! ஓகே! இனி என்னோட முறை! நியாயமாப் பார்த்தா இதுக்கு ஒரு உள்குத்து போடணும்! ஆனா அண்ணன் செக்ஸ் மூட்ல இருக்குறதால, காண்டா ஆக முடியலை!

ம்..... என்ன பன்ணலாம்? எதுக்கும் நாலு நாள் கழிச்சு பதில் சொல்றேன்! ஓகே வா?

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

பதிவுலகில் ஈழத்தமிழர், தமிழகப்பதிவர் என இரு பிரிவுகள் உருவாகும் சூழ்நிலை நிலவிவருவதும்,இருபிரிவும்தாக்கி பதிவுகள்போடுவதும் வருத்தமானசூழல் ///////

அப்படி எதுவுமே இல்ல சி பி! இதுல வருத்தப்பட எதுவுமே இல்ல! உலகத்துல எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கு! ஹி ஹி ஹி இதுக்கு இல்லாமலா போகும்?

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

Hats Off...
ரொம்ப தெளிவா எழுதி இருக்கேங்க....
தமிழ்மணத்தில் ஏற்பட்ட பதிவர் - தமிழ்மணம் பிரச்னைக்கு ஊதி பெரிது ஆகியது கூட அவர் தான்......
அவருக்கு நல்ல பதிலடி அவர் பதிவை புறக்கணிப்பது தான்....////////


ராஜ்! உங்களை யாருன்னே எனக்குத் தெரியாது! நீங்களாச்சும் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்!

என்னோட ப்ளாக்க படிக்க வேணாம்னு கெஞ்சினேன்! கதறினேன்! எல்லோரும் வந்து படிக்கறாய்ங்க! நான் அப்புடி என்னதான் எழுதிகிழிச்சுப்புட்டேன்?

உண்மையிலேயே எல்லோரும் படிக்கிறாய்ங்களா? இல்ல என்னோட ஹிட்ஸ் கவுண்டர் பொய் சொல்லுதா? ப்ளிஸ், நீங்களாவது கண்டுபிடிச்சு சொல்லுங்க!

சாம் ஆண்டர்சன் said...

விடுங்க குமணன் இதற்காக போஸ்ட் எல்லாம் போட்டு உங்க விலை மதிப்பில்லாத உழைப்பை ஏன் வீணாக்குகிறீர்கள்..//////

இருக்குர ப்ரசனைக்கு எல்லாம் காரணமே நீங்க தான் தலைவா.... அப்போ நீங்க வேஸ்ட் ஆக்குனது பேர் என்ன?

சாம் ஆண்டர்சன் said...

.தமிழக தொழிச்சாலைகளில் சிங்களவர்களை வேலைக்கு வைப்பதை கடுமையாக எதிர்த்தவன் நானும என் நண்பர்களும் ...நாங்க அவர்களுக்கு டம்மி பீஸ்தான் என்ன செய்வது? பிரான்ஸ்ல உக்கார்ந்து கை நிறைய சம்பாரிக்கிறவனுக்கு இங்க இருக்கிற 100,200,க்கு சிரமப்படும் ஈழ தமிழனுக்கு தெரியும் வீடு சுரேஸ் டம்மி பீசா....எப்படி பட்ட பீசுன்னு.....///

ஆமா எனக்கு நீங்க என்ன பீசுன்னு சொல்ரீங்கலா??

ஜெட்லி ஸ்டைல் கம்மண்ட்

மௌனகுரு said...

சி.பி.செந்தில்குமார் said...
பதிவுலகில் ஈழத்தமிழர், தமிழகப்பதிவர் என இரு பிரிவுகள் உருவாகும் சூழ்நிலை நிலவிவருவதும்,இருபிரிவும்தாக்கி பதிவுகள்போடுவதும் வருத்தமானசூழல்////

இதற்க்கு காரணமான உங்கள் நண்பர் veedu அவர்களை “புடிங்க சார் புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்”

மௌனகுரு said...

ஆமா எனக்கு நீங்க என்ன பீசுன்னு சொல்ரீங்கலா??

ஜெட்லி ஸ்டைல் கம்மண்ட்////


டாய் இங்கயுமாடா....... நீ கலக்கு ராசா

Anonymous said...

Mr.Mani alies Rajeevan. Pls stop such an irresposive conversation. Don't u thnk u r dng worst upon blogger like us? By Velangaathavan.

Anonymous said...

APPADA...VANTHI EDUTHUTTU POIDUCHI ORU____,,
BLOG-I WASH PANNAVUM...

தஞ்சை குமணன் said...

பின்னூட்டம் போட்ட எல்லாருக்கும் நன்றி நண்பர்களே. நான் இன்றிரவும் நாளை காலை ஷிப்டும் பார்க்க வேண்டியிருப்பதால் நாளை மதியம் எல்லா பின்னூட்டம் போட்டவர்களுக்கும் பதில் அனுப்புகிறேன். நன்றி.

Anonymous said...

ஆருர் செந்தில் சார், இது நீங்க இல்லைன்னு சொல்லப் போறீங்களா?
நல்லா பூச்சுத்துங்க சார்

http://tamilmanam.net/comments/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D

நிரூபன் said...

சி.பி.செந்தில்குமார் said...
பதிவுலகில் ஈழத்தமிழர், தமிழகப்பதிவர் என இரு பிரிவுகள் உருவாகும் சூழ்நிலை நிலவிவருவதும்,இருபிரிவும்தாக்கி பதிவுகள்போடுவதும் வருத்தமானசூழல்//

வணக்கம் சிபி சார்,

இந்தப் பிரச்சினையை உருவாக்கி வைச்சதே நீங்களும், வெங்கட் சாரும் தானேங்க. இப்போ நாய் நக்ஸ் அவர்களும்,
ஆப்பிசர் சங்கரலிங்கமும், தஞ்சை குமணனும் காண்டினியூ பன்றாங்க.


இதோ...ஆதாரங்களை முன் வைக்கிறேன் பாருங்க.

ஈழப்பெண் பதிவர் ஹேமாவுடன் ஒரு நேர் காணல்
Thursday, July 21, 2011
போன வருஷம் யூலை மாசமே உங்க வயித்தெரிச்சல் கேள்வியை ஆரம்பிச்சிட்டீங்க தானே..
இதுக்கு என்னா சொல்றீங்க.8. நீங்க பதிவுகள் படிப்பதை இலங்கைதமிழர்கள் பதிவு, தமிழ் நாட்டு பதிவர்கள் பதிவு என பிரிச்சு பார்ப்பீங்களா? அதாவது இலங்கைதமிழர்கள் பதிவுக்கு உங்க மனசுல சாஃப்ட் கார்னர் உண்டா?

சி.பி...இது நீங்க கேக்கிறதே பிழை.இப்பவரைக்கும் என் மனசில இப்பிடி ஒரு நினைவு வந்ததே இல்லை.

சங்கவி said...

ஆக இனி பதிவுலகில் இலங்கை பதிவர்களுக்கும், இந்திய பதிவர்களுக்கும் நிறைய உள்குத்து நடக்கும்...

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

ஆக இனி பதிவுலகில் இலங்கை பதிவர்களுக்கும், இந்திய பதிவர்களுக்கும் நிறைய உள்குத்து நடக்கும்.../////

நடக்காது சங்கவி சார்! நடக்கவும் விட மாட்டோம்! பிரிவினையத் தூண்டுபவர்கள் வெறும் 6 பேர் மட்டுமே!

தமிழ் நாட்டில் 8 கோடி உறவுகள் எமக்கு இருக்கு! இந்த எட்டுக் கோடியில் அந்த 6 பேரும் எத்தனை பசண்டேஜ்னு கல்குலேட் பண்ணா, கல்குலேட்டரே ஆஃப் ஆகிடுது! ஹா ஹா ஹா ஹா வெறும் ஆறுபேருக்காக 8 கோடியை இழக்க நாங்கள் என்ன முட்டாள்களா?

sharbu007 said...

வலையுலகில் அக்கப்போர் இனி பதிவுலகில் இலங்கை பதிவர்களுக்கும், இந்திய பதிவர்களுக்கும் நிறைய உள்குத்து நடக்கும்...

sharbu007 said...

sharbu007 said...
வலையுலகில் அக்கப்போர் இனி பதிவுலகில் இலங்கை பதிவர்களுக்கும், இந்திய பதிவர்களுக்கும் நிறைய உள்குத்து நடக்கும்...//
ஒங் கொப்பனா வந்து அதை எழுதப்போறாரு! பொத்திட்டு போடா நாயி!
எல்லோருமே பிரச்சினையை மறந்திட்டு இருக்காங்க. நீ எதுக்கு களவாணிப் பய மாதிரி புலம்ப்றே

sankar said...

என்னவோ போங்க.

Post a Comment