Followers

Wednesday 29 May 2013

இந்தியாவில் நாத்திகர்கள் அதிகரிக்கின்றனர்

கண்ட கண்ட மதவாதிகள் தான் கும்பிடும் மதத்தையும் மூடநம்பிக்கை பழக்க வழக்கத்தையும் தான் உலகில் பெரியது என்று எண்ணும் போது என்னைப் போன்ற பகுத்தறிவாளர்கள் நாங்கள் தான் இந்தியாவில் அதிகம் என்று எண்ணுவதில் தப்பேதும் இல்லை.

மூடப் பழக்கமுள்ள மதவாதிகளே மூடிக் கொள்ளவும். இல்லை கழுவி வைத்துக் கொள்ளவும். 

தஞ்சை குமணன்

8 comments:

Anonymous said...

ஏன் குமணா, ஏன் இந்த ஆவேசம். என்ன ஆச்சு, சரக்கு ஓவரா.

தஞ்சை குமணன் said...

செந்தில் அண்ணா, வேண்டாம் இன்னும் கொஞ்சம் கிளறி விட்டால் பச்சை பச்சையாக வந்து விடும். கடும் ஆவேசத்தில் உள்ளேன்.

பெரியார் பேயன் said...

போடா கிறுக்குப் பயலே! போயி எலுமிச்சம் பழத்த தலைக்கி தேச்சி குளி

ஆரூர் கணேசன் said...
This comment has been removed by a blog administrator.
தஞ்சை குமணன் said...

கொஞ்சம் நாகரீகமா பேசி பழகுங்கடா அப்பரசண்டிகளா, ஓ சாரி உன் மதத்து ஆளுங்களுக்கு நாகரீகம்னா என்னான்னு தெரியாதே.

தஞ்சை குமணன் said...

கெட்ட வார்த்தைகளை போடாம நல்ல வார்த்தைகளை போட்டு வாக்குவாதத்திற்கு வா. சீ இந்த பழம் புளிக்கும்னா போய்க்கிட்டே இரு.

Anonymous said...

சபாஷ் ! உண்மையில் அந்தக் கருத்துக் கணிப்பு சில ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்டது. மக்கள் தொகை கணிப்பில் நாத்திகர், மதமற்றோர் போன்ற பிரிவுகளைச் சேர்த்தால் இந்தியாவில் நாத்திகர்களின் தொகை பன்மடங்காக இருக்கும் என்பது எனது எண்ணம். :)

தஞ்சை குமணன் said...

தங்கள் கருத்து சரியானதே, நன்றி இக்பால் செல்வன்

Post a Comment