Followers

Tuesday, 24 January 2012

நாத்து நட்ட பத்திரிக்கை நிருபர் எல்லாம் பெரிய பதிவராஊர்ல இருக்கிற பதிவரெல்லாம் ஒழுங்கா அமைதியா பதிவ போட்டுகிட்டு  ஊருக்குல்ல பெரிய பதிவர்னு சொல்லிக்கிட்டு திரியிரான். ஊர்ல இருக்கிறவன் எல்லாம் பன்னி குட்டி போட்ட மாதிரி பதிவுகளை போடுறாங்கன்னு சொல்லிக்கிட்டு திரிவான். ஆனா இவன் எலிகுஞ்சு போடுற மாதிரி பதிவ போடுவான். பாரா பாராவா இருக்கும், படிச்சி பார்த்தா ஒரு எழவும் இருக்காது. பதிவுலகில் பிரிவினைகள் தலைவிரித்தாடுகிறது. பதிவுலகம் ஆரம்பித்த நாளில் இருந்து ஒற்றுமையா இருந்த தமிழ் பதிவர்களை தமிழ்நாட்டு பதிவர்கள், இலங்கைப் பதிவர்கள்னு பிரித்த முதல் எட்டப்பன் இவன் தான்.

இவன் பதிவில் வந்த ஓட்டுகளை பார்த்தீர்கள் என்றால் எல்லாம் ஈழத்தமிழர்களின் ஓட்டாகத்தான் இருக்கும். இவனுக்கு 5 அடிப்பொடிகள். இவன் எதாவது வில்லங்க பதிவிட்டால் அதனை நான்கு பேர் கண்டித்து பின்னூட்டமிட்டால் அவர்களை வைத்து பதில் பின்னூட்டமிடும் சீப்பான ஆள் இவன். 

இவன் என்னவோ பிரபாகரன் பக்கத்துல இருந்த விடுதலைப்புலி தளபதி மாதிரி விடுதலைப்புலிகள் என்ன செய்தார்கள், எப்படி தப்பித்தார்கள் என்று இந்த நாதேரி கூடவே இருந்த பார்த்த மாதிரி பதிவெழுதி அதில் ஹிட்ஸ் சம்பாதிக்க நினைக்கும் கீழ்த்தரமான ஆசாமி அவன். 

பத்துப்பைசாவுக்கு கூட தகுதியில்லாத பதிவை நடத்தும் முதல் கேடுகெட்ட ஆசாமி இவன் தான். இவன் பதிவைப் படித்துப் பார்த்தால் தான் தெரியும். இவன் ஒரு வெத்துவேட்டு என்று. ஈழத்தமிழர்களை உசுப்பேத்திவிட்டு குளிர்காயும் இவன், பிரபாகரனை கூட இருந்து கழுத்தறுத்து வெளியில் சென்று விடுதலைப்புலிகளின் எல்லா ரகசியங்களயும் எடுத்துச் சொல்லி விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த கருணாவுக்கு நிகரானவன் இவனே.

தஞ்சை குமணன்.


22 comments:

Anonymous said...

MR. KUMANAN,

THANK YOU FOR YOUR POST.

THIS NIRUPAN SHOULD BE AVOIDED AT ALL COST.

EVERYBODY SHOULD KEEP AWAY FROM THIS NIRUPAN AND HIS GROUP.

KINDLY WRITE MORE ABOUT HIM.

THANK YOU.

வவ்வால் said...

குமணன்,

வொய் திஸ் கொல வெறி? உண்மை தெரியுதுள்ள ...அப்புறம் சீரியசாகி , பதிவெல்லாம் போட்டுக்கிட்டு , லூஸ்ல விடுங்க. இதுவும் கடந்து போம்!

தமிழ்மணக்கட்டண சேவைப்பயன்ப்படுத்தும் போதே , புரிந்துக்கொள்ள வேண்டாமா? பொழுதுப்போக்கிற்காகவும், கருத்துப்பகிர்வுக்கும் எழுத நினைப்பவர்களுக்கு ஏன் கட்டண சேவை.எனவே அந்த உள்நோக்கம் எல்லாம் காலப்போக்கில் தானே வெளிவரும். ஏன் நீங்க டென்ஷன் ஆகிக்கொண்டு. எத்தனைய்யோ பார்த்தாச்சு இதுவும் பார்ப்போம்னு என்சாய் பண்ணுங்க :-))

தஞ்சை குமணன் said...

/// Anonymous said...
MR. KUMANAN,
THANK YOU FOR YOUR POST.
THIS NIRUPAN SHOULD BE AVOIDED AT ALL COST.
EVERYBODY SHOULD KEEP AWAY FROM THIS NIRUPAN AND HIS GROUP.
KINDLY WRITE MORE ABOUT HIM.
THANK YOU. ///

Nice Comment, thank you.

தஞ்சை குமணன் said...

/// வவ்வால் said...

குமணன்,
வொய் திஸ் கொல வெறி? உண்மை தெரியுதுள்ள ...அப்புறம் சீரியசாகி , பதிவெல்லாம் போட்டுக்கிட்டு , லூஸ்ல விடுங்க. இதுவும் கடந்து போம்!

தமிழ்மணக்கட்டண சேவைப்பயன்ப்படுத்தும் போதே , புரிந்துக்கொள்ள வேண்டாமா? பொழுதுப்போக்கிற்காகவும், கருத்துப்பகிர்வுக்கும் எழுத நினைப்பவர்களுக்கு ஏன் கட்டண சேவை.எனவே அந்த உள்நோக்கம் எல்லாம் காலப்போக்கில் தானே வெளிவரும். ஏன் நீங்க டென்ஷன் ஆகிக்கொண்டு. எத்தனைய்யோ பார்த்தாச்சு இதுவும் பார்ப்போம்னு என்சாய் பண்ணுங்க :-)

அட நீங்க சொன்னது உண்மை தான் பாஸூ.

Anonymous said...

அதை நாகரிகமாக சொல்லலாம் தானே அண்ணா! ஒரு வேலை வயிற்றேரிச்சலின் விளைவாக தான் இப்படியெல்லாம் எழுதுகிறீர்களோ தெரியவில்லை? இங்கே எங்க தமிழ்நாட்டு பதிவர் ஈழ பதிவர் என்ற பிரிவினைகள் வந்தது? நீங்களே எதற்க்காக இப்படி பூசி மொளுகுகிரீர்கள்?

Anonymous said...

nijam jahir rahimgazali peermohamed.m@gmail.com kumanan5183 hyderali faaique// இவை உங்களுக்கு ஓட்டு போட்டவர்களது ஐடி ... இப்பொழுது அனைவருக்கும் புரியும் யார் ஈழ தமிழர்களுக்கும் தமிழ்நாட்டு தமிழர்களுக்குமிடையில் பிரிவினையை உண்டு பண்ண துடிப்பவர்கள் என்று!

Anonymous said...

///இவன் பதிவில் வந்த ஓட்டுகளை பார்த்தீர்கள் என்றால் எல்லாம் ஈழத்தமிழர்களின் ஓட்டாகத்தான் இருக்கும்./// புரிகிறது உங்கள் புத்தி எங்க சொல்கிறது என்று...

Anonymous said...

ஆரூர் மூனா செந்திலு! தோத்தவண்டா ப்ளாக்கில நீங்க இந்த பதிவினை எழுதியிருக்கலாமே! புதுசா ஒரு ப்ளாக் தொடங்கி ஏனுங்க எழுதனும்?

Anonymous said...

///இவன் பதிவில் வந்த ஓட்டுகளை பார்த்தீர்கள் என்றால் எல்லாம் ஈழத்தமிழர்களின் ஓட்டாகத்தான் இருக்கும்.///

nijam jahir rahimgazali peermohamed.m@gmail.com kumanan5183 hyderali faaique இவை உங்களுக்கு விழுந்த ஓட்டுக்கள்....அனைத்தும் இஸ்லாமிய பதிவர்கள்! அப்படியெனில்.....?

நிரூபன் said...

ஆரூர் மூனா செந்திலு

இந்த ப்ளாக்கும் ஒங்களோடது தானே?
http://tamilmanam.net/comments/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D

நிரூபன் said...

http://thothavanda.blogspot.com/

இந்த பதிவினை உங்களோட தோத்தவண்டா ப்ளாக்கில போட்டா கொஞ்சம் கூட்டம் அதிகமா வந்திருக்குமில்லே!

ஆரூர் மூனா செந்தில் said...

/// நிரூபன் said...
http://thothavanda.blogspot.com/

இந்த பதிவினை உங்களோட தோத்தவண்டா ப்ளாக்கில போட்டா கொஞ்சம் கூட்டம் அதிகமா வந்திருக்குமில்லே ///

ஹா ஹா ஹா, ஒரே நகைச்சுவை போங்கள். நிரூபன் அவர்களே மிக்க நன்றி, காலையில் தூங்கி எழுந்ததில் இருந்து பதிவர்களிடம் இருந்து வாழ்த்து போனாக வருகிறது. அவ்வளவு ஏன் என்னை எழுப்பியதும் முதல் போன் நம்ம நாய்நக்ஸிடம் இருந்து தான்.

நான் விழுந்து விழுந்து ஹிட்ஸூக்காக புதுப்படத்தையெல்லாம் விடியற்காலை காட்சியைப் பார்த்து விட்டு வந்து விமர்சனம் எழுதுகிறேன். அப்பொழுது எல்லாம் கிடைக்காத பப்ளிசிட்டி மற்றொருவனின் பதிவில் இருந்து கிடைக்குது என்றால் சந்தோஷமே. என்னை குற்றம் சாட்டியதற்காக எனக்கு வருத்தமில்லை. இன்று என்னுடைய ராசிக்கு காலையிலிருந்து விளம்பரம் கிடைக்கும் போல.

நீங்கள் கம்ப்யூட்டரில் பெரிய ஆளாக இருக்கலாம். ஐபியை வைத்து முகவரியை தெரிந்து கொள்வதில் தில்லாலங்கடியாக இருக்கலாம். அது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் பதிவிட்டது நான் இல்லாமல் இருக்கலாம் அல்லவா.

என் பதிவிற்கு வந்தும் இது போன்ற பின்னூட்டமிடலாம். உங்களுக்கு அதற்கு உரிமை இருக்கிறது. நன்றி,

எனக்கு ஒரே வருத்தம் தான் நீங்கள் எனக்கு ஒரு சமயத்தில் டெக்னிகல் கோளாறை சரி செய்ய உதவியிருக்கிறீர்கள். பிறகு நான் எப்படி உங்களுக்கு எதிராக வேறொரு வலைப்பக்கத்திலிருந்து பதிவிடுவேன் என்று நினைக்கலாம். நான் நன்றி மறந்தவனல்ல. உங்களிடம் குறையிருந்தால் நான் நேரடியாக என் வலைப்பூவின் வழியாக வந்து கண்டனம் தெரிவிப்பேனே தவிர பின்னால் குத்தமாட்டேன்.

veedu said...

நண்பா குமணன் நீங்கள் நிரூபனின் பதிவுகளையும் எழுத்துகளையும் விமர்சியுங்கள் தனிப்பட்ட நபரின் விமர்சனம் வேண்டாம் நண்பா!பிளீஸ்

ராஜ் said...

பாஸ்,
//ஊர்ல இருக்கிறவன் எல்லாம் பன்னி குட்டி போட்ட மாதிரி பதிவுகளை போடுறாங்கன்னு சொல்லிக்கிட்டு //
இந்த வார்த்தைய தான் அவரோட கமெண்ட் பாக்ஸ்-ல டீசென்ட்டா சொன்னேன்...அதுக்கு அவர் பதில் சொல்லாம 3 பேரு (நிருபன், மதுரன், கந்தசாமி) கண்டபடி பேசிட்டாங்க.....

பன்னி குட்டி போட்ட மாதிரி வார்த்தையா கேட்ட உடனே எனக்கு ரொம்ப கோவம் வந்துச்சு பாஸ்...நீயும் அதே போல் தானே எழுதுறே அப்படின்னு கேட்டதுக்கு....நீ பெரிய இவன்னான்னு பஞ்சாயத்து...

நான் அவர்ரோட விடுதலைப்புலி பதிவு எல்லாம் படிச்சது இல்லை...அதனால நோ கமெண்ட்ஸ.....

அவர பிடிக்கவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் டீசென்ட்டா சொல்லலாம்......

நிரூபன் said...

பாஸ்,
//ஊர்ல இருக்கிறவன் எல்லாம் பன்னி குட்டி போட்ட மாதிரி பதிவுகளை போடுறாங்கன்னு சொல்லிக்கிட்டு //
இந்த வார்த்தைய தான் அவரோட கமெண்ட் பாக்ஸ்-ல டீசென்ட்டா சொன்னேன்...அதுக்கு அவர் பதில் சொல்லாம 3 பேரு (நிருபன், மதுரன், கந்தசாமி) கண்டபடி பேசிட்டாங்க.....

பன்னி குட்டி போட்ட மாதிரி வார்த்தையா கேட்ட உடனே எனக்கு ரொம்ப கோவம் வந்துச்சு பாஸ்...நீயும் அதே போல் தானே எழுதுறே அப்படின்னு கேட்டதுக்கு....நீ பெரிய இவன்னான்னு பஞ்சாயத்து...

நான் அவர்ரோட விடுதலைப்புலி பதிவு எல்லாம் படிச்சது இல்லை...அதனால நோ கமெண்ட்ஸ.....

அவர பிடிக்கவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் டீசென்ட்டா சொல்லலாம்......
//

ராஜ்...உங்களுக்கு உண்மையிலே தமிழ் புரியும் இல்லே.

http://www.thamilnattu.com/2012/01/blog-post_23.html

முதல்ல இந்தப் பதிவினை மீண்டும் ஒருவாட்டி படியுங்க ராஜ்!

இந்தப் பதிவில நான் யாருக்குமே அட்வைஸ் செஞ்சுக்கலை!
அம்பலத்தார் என்கிற பதிவர்
சாய் எனும் பதிவரின் எழுத்துக்களை விமர்சித்து
ஒரு பதிவரைப் பத்திய விமர்சனப் பதிவாக மேற்படி பதிவினை எழுதியிருக்காரு!
அங்கே தான் இந்த வரிகள் வந்திருக்கு!

ஸோ...எனக்கு விமர்சனம் ரொம்பவே புடிக்குமுங்க. ஆனால் நாம என்னா சொல்லியிருக்கோம் என்பதனை புரிஞ்சுக்காம ஒப்பாரி வைக்கிறவங்களோட அழுகை புடிக்காதுங்க
அதனால் தான் உங்க கூட பஞ்சாயத்து பண்ண வேண்டி ஏற்பட்டது.

மீண்டும் சொல்கிறேன்! அந்தப் பதிவு இன்னோர் பதிவரின் எழுத்துக்களை விமர்சித்து/
ஒரு பதிவரின் எழுத்தினை விமர்சித்து அம்பலத்தார் எழுதிய பதிவு!
அங்கே நான் யாருக்கும் அட்வைஸ் சொல்லலை!

மொதல்ல ஒருத்தர் மீது குற்றம் சாட்ட முன்பதாக நீங்க சரியான குற்றங்களை முன் வைக்கிறீங்களா?
இல்லே நீங்கள் சொல்லும் விமர்சனம் தொடர்பாக சரியான பதில் சொல்லுறீங்களா என்பதை நீங்களே பரிசீலனை செஞ்சு கொள்ளுங்க.

ஆரூர் மூனா செந்தில் said...

நண்பா குமணா நீங்கள் எங்கிருந்து இந்த பதிவுகளை இடுகிறீர்கள், முடிந்தால் பதிவர் நிரூபனை தொடர்பு கொள்ளவும்.

மௌனகுரு said...

Mr aaroor ungalukku yen boss intha vendaatha velai

Anonymous said...

சிங்களப் பதிவர்கள் என்னதான் தமிழில் எழுதினாலும் சிங்கள நாத்தம் இல்லாமல் எழுதமுடியாது.

தமிழ் மணத்தை ஏற்கனவே சிங்களர்கள் விலைக்கு வாங்கிவிட்டார்கள்.

இப்படிக்கு
ராவணன்

தஞ்சை குமணன் said...

///ஆரூர் மூனா செந்தில் said...
நண்பா குமணா நீங்கள் எங்கிருந்து இந்த பதிவுகளை இடுகிறீர்கள், முடிந்தால் பதிவர் நிரூபனை தொடர்பு கொள்ளவும்///
எனக்கு விமர்சனம் ரொம்பவே புடிக்குமுங்க.

நிரூபன் said...

தஞ்சை குமணன் said...
///ஆரூர் மூனா செந்தில் said...
நண்பா குமணா நீங்கள் எங்கிருந்து இந்த பதிவுகளை இடுகிறீர்கள், முடிந்தால் பதிவர் நிரூபனை தொடர்பு கொள்ளவும்///
எனக்கு விமர்சனம் ரொம்பவே புடிக்குமுங்க.//

சார், உங்களை நான் தொடர்பு கொள்ளச் சொல்லி சொல்லைங்கோ!

நான் ஆரூர் செந்தில்கிட்ட கேட்டது,
தஞ்சை குமணன் அக்கவுண்டும்,
உங்க எக்கவுண்டும் தமிழ்மணத்தில ஒன்னா இருக்கே! அது ஏன் அப்படீன்னு தானுங்க கேட்டேன்!
ஸோ...அவரு உங்களை தொடர்பு கொள்ளச் சொல்லி சொன்னதாக அதுக்கு சொல்லியிருக்காரு!

இங்கே நீங்கள் என்ன விமர்சனமா வைத்திருக்கிறீங்க?
பதிவர்களுக்குள் பிரிவினை உருவாக்குவது போன்று பேசியவர்கள் யார் என்று புரியாம உளறி, நீங்க இங்கே பதிவிட்டிருக்கிறீங்க சார்!

இதையெல்லாம் விமர்சனமா எந்தப் பதிவரும் எடுத்துக்க மாட்டான்!

நமக்குள் இப்பவும் சொல்றேன்! நீங்க சொல்வது போல எந்த பிரிவினையும் கிடையாது! பிரிவினை பத்தி பேசின அனைவருமே ஒத்துமையாகிட்டாங்க!

ஸோ....நீங்க போர்த்திட்டு ஓரமா இருக்கிறதே நல்லதுங்க!

sharbu007 said...

வொய் திஸ் கொல வெறி? நல்லதுங்க!

sankar said...

எந்த பிரிவினையும் கொல வெறி?

Post a Comment