Followers

Wednesday 25 January 2012

நானும் காதலித்தேன்



!<@{#$`%‍=,.}"/;'[:/]^~&*‍‍>(*)? நானும் காதலித்தேன் !<@#$`%‍=,."/;'[:/]{^~&*>}(*)?

எனது கனாவில்.............................

அவளது கண்களை.............................

அவற்றின் இயக்கங்க‌ள்
என‌க்கும் பிடிக்கும்.............................

அன்பு அனுமதி அறிவு அயர்ச்சி அலர்ஜி ஆர்பரிப்பு அமைதி அருவருப்பு அவலட்சினம் ஆக்ரோஷம்.............................

கருணை கனிவு கோபம் காதல் கசப்பு கட்டுப்பாடு குரொதம் காமம் கிண்டல் கண்டுபிடிப்பு கேலி களவு கனா.............................

பரிவு பகிர்வு பாசம் புகுத்துதல் பிடிவாதம் பேச்சு பொல்லாஙுகு பித்தம் பங்கிடு பாசாங்கு பசப்பு.............................

இரக்கம் இயக்கம் இம்சை இருக்கம் இரும்பூது இயற்கை இசைவு இயல்பு இருமாப்பு இச்சை இனிமை............................

உரக்கம் உபசரனை உபஹாரம் உபத்ரவம் உச்ச‌ரிப்பு உனர்வு உருவம் உருவகம் உத்வெகம் உர்ச்சாகம்.............................

சோர்வு சொல்வன்மை சோம்பல் சத்தியம் சாதுர்யம் சமத்துவம் சகிப்பு சண்டிதனம் சுறுசுறுப்பு.............................

தயக்கம் துணிவு தாய்மை துரோகம் தைரியம் தளர்வு திருத்தம் தோரனை.............................

 விறுவிறுப்பு வரவேற்பு விருப்பு விசும்பல் விருப்பம்.............................


அப்புறம் தான் புரிந்தது!.............................
பலரசங்க‌ளை 
அவள் இதழ் மட்டுமல்லாது
அவள் விழியும் பேச 
கற்றுகொண்டிருந்தன.............................
அதைபார்த்ததுமே 
அவளைப் போல 
மற்றவர்களையும் என்னால்
நினைக்க இயல‌வில்லை.............................
எனெனில்
அவளின் கருவிழி 
காந்த ஈர்ப்பு விசை
என்றிருந்தேன்.............................
நான் சோர்வடையும் பொது 
அவளின் விழிகள்
பேசும் பேச்சுக்கள் நான் இருக்கிரென்
என்று சொல்வது எனக்கும் புரிகிறது.............................
உடலின் வெறேந்த பாகங்களும் 
உணர்த்தாத காதலை இந்த
சின்ன‌ இரு கருவிழிகள் 
என்னை சுட்டெரிக்கிறது.............................
ஆனால் நான் என்ன பண்ணுவது 
மென்மையாக‌ எவ்வளவு தான் 
நான் வாயால் எடுத்துக் கூறினாலும்
அவள் விழிகளின் பதில் என்னை ஆச்சரியப்படுத்தும்.............................
இந்த பரந்துவிரிந்த பூஉலகில் 
அவளை எந்த மூலயில்
படைத்தானோஅந்த இறைவன் 
கொடுமைக்காரன்.............................
நான் இங்கு தனியாக 
சிரமப்பட்டு கொண்டிருக்கும்பொது
அவளும் அருகிலிருந்தால்
நான் தனிமையை உணர மாட்டென் இல்லையா.............................
எல்லாவற்றிற்கும் காலம் 
பதில் சொல்லும்
என்றென்னை தேற்றினாலும்
மனம் எனோ என்னை மிகவும் பாடாய் படுத்துகிறது.............................
அவள் விழிகளை
நான் எப்பொழுது
நேரில் பார்ப்பேன் என  
காத்துகொன்டிருக்கும்.............................
உங்கள் அன்புள்ள
தமிழ் பிரியன்
காதல் இல்லாமல் காத்துகொண்டிருக்கும்
தஞ்சை குமணன்.............................

5 comments:

சசிகலா said...

இரு விழிகளுக்குள் இத்தனை விளக்கமா அருமை ரசித்தேன் கவலைப்படாதிங்க கண்டிப்பா வருவாங்க

Anonymous said...

நண்பா குமணா நீங்கள் எங்கிருந்து இந்த பதிவுகளை இடுகிறீர்கள், முடிந்தால் பதிவர் நிரூபனை தொடர்பு கொள்ளவும்.

sharbu007 said...

அருமை...நீங்கள் எங்கிருந்து இந்த பதிவுகளை இடுகிறீர்கள்...

sankar said...

என‌க்கும் பிடிக்கும்.........

karthik87 said...

அக்கப்போர் என‌க்கும் பிடிக்கும்.....

Post a Comment